வியாழன், 4 ஜூன், 2015

மதம்-மாட்டுக்கறி-தாலி.

மதம் என்பதை புரிந்துகொள்ள இந்துமதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் மதம் கொடூரமானதாகத்தான் தெரியும். சமூக பாதுகாப்புக்கான ஒழுக்க நெறியை சுதந்திர உணர்வுடன் பின்பற்றும் முறையே மதம். அந்த வகையில் இந்துத்துவம் மதம் என்ற அடிப்படையை இழந்துவிடுகிறது. ஆனால், பெரியாரிஸ்டுகள் என்பவர்கள் இந்து மதம் என்பதை காரணம் காட்டி(இந்துவாகவே இருந்தபடி) பௌத்தத்தையும் மதவாதம் என்ற விஷக்கருத்தை போதித்துவருகிறார்கள். அந்த வழியில்தான் பௌத்தம் குறித்தும் தலித் விடுதலைப்பற்றியும் பேசக்கூடிய அண்ணலின் பிறந்த நாளில் தாலியறுப்பு,மாடறுத்தல் என்ற குழப்பங்களை செய்கிறார்கள்.

-ஸ்டாலின் தி.

கருத்துகள் இல்லை: